Description
Benefits:
பால்காயத்தை ஒரிஜினல் பெருங்காயம் என்றும் கூறுவார்கள்.
பெரிய தட்டில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் வீட்டிலேயே காய வையுங்கள்.
மூன்று மிளகு அளவில் ஒரு உருண்டையை உருட்டினால் போதும்.
நிழலில் காய்ந்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஆனதும் எல்லா உருண்டையையும் அஞ்சரைப் பெட்டியில் சேமித்து தினம் ஒரு உருண்டையை குழம்பில் சேர்த்து வாருங்கள்.. கடுகு பாேட்தும் போடனும். இல்லைன்னா.. முழுசா ஒருவருக்கு சாப்பிடும் போது சென்று விடும். அர்ச்சனை அதிகமாகிவிடும்.
குழம்பு தூள் அரைக்கும் வரை.. பால்காய உருண்டையை தண்ணீரீல் ஊற வைத்து கரைந்ததும் குழம்பில் ஊற்றியும் பயன்படுத்தலாம்.
பால்காயம் மிகுந்த வாசனை கொண்டது.
Search terms:
Palkayam, Balkayam, Balkaayam
Reviews
There are no reviews yet.