Description
Contains: SPL. Arokiya Podi, SPL. Ashwagandha Podi, Paarvai Podi & Food-Grade K.Oil
*KAAYAKALPAA KIT*✨
*1 – கரிசிலாங்கண்ணி எண்ணெய்*
இத நீங்க காலைல எழுந்தோனயும், வெறும் வயித்துல கொடுக்கப்பட்டுள்ள ஸ்பூணில், ஒரு ஸ்பூண் உள்ள சாப்ட்டுக்கலாம். இது நம்ம உடம்புல ராஜ உறுப்புக்கள்நு சொல்ற நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம் தா main. இதெல்லாம் சரியா வேளை செஞ்சுட்டாலே உங்க உடம்புக்கு எந்த ஒரு பிரச்சனையும் 99% வர்றதுக்கு chanceஏ இல்ல.
*2 – SPL ஆரோக்ய பொடி*
இந்த பொடிய காலை மற்றும் இரவு, சாப்டதுக்கு அப்றம் கொடுக்கப்பட்டுள்ள ஸ்பூணில், ஒரு ஸ்பூண் வெறும் தண்ணீல கலந்து குடிச்சா போதும். இது நம்ம உடம்புக்கு தேவையான நல்ல கொழுப்ப மட்டும் எடுத்துகிட்டு, கெட்ட கொழுப்ப நல்ல முறைல வெளிய அனுப்சிறும்!
இது ஒன்னும் இல்ல சார், நம்ம பாட்டி தாத்தா காலத்துல அஞ்சற பெட்டி ஜாமான்னு சொல்ற இந்த சுக்கு, மிளகு, திப்பிலி, காயம், ஓமம் இதெல்லாம் தா. ஆனா இப்ப இருக்குற உணவு முறைக்கு கண்டிப்பா இத எடுத்துக்குறது ரொம்ப நல்லது!
*3 – பார்வை பொடி*
இந்த பொடிய மதியம் கொடுக்கப்பட்ட ஸ்பூணில், ஒரு ஸ்பூண் மட்டும் எடுத்துகங்க, உங்க BLOOD SUGAR-அ நல்லா control-ஆ வெச்சுக்கும். மேலும், ஒரு படி மேல போய், அத கூட விடாம ஒரே போல இருக்கற மாறி பாத்துக்கும்!
*4 – SPL. அஷ்வகந்தா பொடி*
இத night தூங்குறதுக்கு முன்னாடி எடுத்துக்குறது ரொம்ப நல்லது. இத பால்ல கொடுக்கப்பட்டுள்ள ஸ்பூணில், ஒரு ஸ்பூண் கலந்து கொதிக்க வச்சி குடிச்சிக்கலாம். இது நம்ம உடம்புல புது ரத்தம் ஊற வைக்கும், அதோட total நரம்பு மண்டலத்தையும் strength பண்ணீடும். HEARTகு ரொம்ப ரொம்ப நல்லது!!
இது எல்லாத்தையுமே 2 வயசு குழந்தைல இருந்து 80 வயசு பெரியவங்க வர எல்லாருக்குமே கொடுக்கலாம். நாங்க இந்த கெடக்கூடாதுன்றதுக்கு கூட எந்த ஒரு chemicalஉம் use பண்றதில்ல. அதனால, side-effects எதுவும் கெடையாதுனு அடிச்சி சொல்லலாம்!
*சாப்பாட்டு முறை* – நல்லா சத்தான உணவா சாப்டுங்க சார், வெளிய எங்கயும் சாப்டீங்கன்னா கண்டிப்பான முறைல நம்ம கொடுக்ற ஆரோக்ய பொடிய கட்டாயமா எடுத்துகங்க. ஏன்னா இப்ப எல்லா ஹோட்டல்லயுமே tasteகாக *அஜினாமோட்டா* ரொம்ப அதிகமா சேத்தர்றாங்க. அதுதான் மொத பிரச்சனை. அத மட்டும் தவிர்த்துட்டா, நம்மளுக்கு *SUGAR, PILES, PRESSURE, HYPERTENSION, HEART PROBLEMS, CHOLESTROL* போன்ற அனைத்துமே controlகு வந்துரும்‼️💯
*REAL PRICE* – Rs.4,320
*OFFER PRICE* – Rs.3,056
*Cash on Delivery available*
*CONTACT:*
9443376387
8610417616
Vasuki Murugan –
23 varushama Sugar mathara saptutu irundhe. firstu shugar oosi 34 point poda sonnanga. apdiyae konja konjamaa 40 vara kondu poitanga. Ennada ipadi kootite porangalenu romba kashtapaten. apo dha indha kayakalpaha marundha kelvipaten. Idha use panna aramchadhula irundhu aspathirila oosi alava kammi pannika sollitanga. Adhu mattu illa ipo munna maari mayakamum varradhilla. nenjuchali adivayithu vali ellame koranjiruku. Romba nandri Paativaidhyam
Aman Anand –
Not bad. Bought this kit mainly for weight loss purpose. Surprised that this kit helps in digestion after heavy meal also
Appas Adhi –
Sugar, BP everything in control. Ashwagandha increased my briskness. Body got a little heated up, so called helpline, they told that it’s normal and upon taking the oil early in the morning provides cooling effect. Best support and best kit. Everyone in our family has regularised it.
Mathivaanan –
Sugar controlku vandhruchu sir. Tabletlaam potutu irundhae, ipa niruthiten. Niruthi oru 10 naal indha KIT aa mattum saptu, Sugar check panni paakre, 380la irundhu 150 aa koranjirchi sir. Paathonayum enakkae aachariyam aa irundhadhu. Firstlaam vandhu enakku fingers cooperate ae pannaadhu sir, Buttonlaam maatavae mudiyadhu. Ipo unga KIT aa edukradhuku apram andha prechanalaam normal aayidchu.. Ungalku romba thanks, sir!
M.Periyasamy –
SUGAR is back to NORMAL. At first, I feared even drinking tea due to my SUGAR level, but now I can drink tea without any fear. Also, now I’m FREE from foot irritation and motion problems..